காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 538 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டின Nov 30, 2020 1139 காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள 538 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக, நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அ...